RightClick

கழுகுமலை கிரிவல நினைவூட்டல் - முன்பதிவு அவசியம்

ஓம் சிவசிவ ஓம் 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.















நமது அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் வழிகாட்டுதலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை அன்று மஹாகுரு ஸ்ரீ ஈஸ்வரப்பட்டா அய்யா அவர்களின் நினைவு அன்னதானமும் சித்தர்களின் வாசம் எங்கும் நிறைந்த கழுகு மலை கிரிவலமும் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுரை " கழுகு மலை கிரிவல நினைவூட்டல் மற்றும் அன்னதானம் " சம்மந்தப்பட்டது.








இம்முறை கிரிவலத்தில் கலந்து கொள்ளும் அன்பர்கள் கட்டாயம் நமது ஆன்மீகக்கடல் குழுமத்தில் பதிவு செய்வது கட்டாயம் ஏனெனில் " காவல் துறையிடம் அனுமதி , வகுப்பு மற்றும் " அன்னதானம் "குறித்து  சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் , முன் பதிவு .அவசியம்


கிரிவலத்தில் கலந்து கொள்ளும் அன்பர்கள் aanmigakkadal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு
 subject ல் " கிரிவலம் - பங்கேற்பு " என்று type செய்து அனுப்பவும். 

ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு ஆன்மீகக்கடல் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு : 

தேதி          :        23.07.2017    காலை 7.00 am 
கிழமை     :      ஞாயிற்றுக்கிழமை 

இடம்          :      கழுகுமலை 





ஓம் சிவசிவ ஓம் !                                                                                      ஓம் சிவசக்தி ஓம் !