RightClick

அன்பர்களுக்காக - ஓர் ஆராய்ச்சி !!!

ஓம் ஸ்ரீமகாகணபதியே நமஹ !




ஓம் சிவசிவ ஓம் !!
ஆன்மீகக் கடல் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஆன்மீக அன்பர்களின் வாழ்வு சிறந்தொங்க, மக்கள் தம் கவலைகள் கஷ்டங்களை கலைந்து, பொருளாதார நிலையில் சிறந்து பின் பிறவிப் பிணி என்னும் கர்மாவை சரிசெய்யும் பொருட்டு தொடர்ந்து பல ஆன்மீக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தமது வாழ்நாளை பிறர் நலனுக்காக அர்ப்பணித்த நம் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆராய்ச்சியின் ஒருபகுதி இதோ. 
" நாள் என் செய்யும் கோள் என் செய்யும்
  நமசிவாயம் என்னுள் இருக்கையில் !! " 
என்பதில் உறுதியாக இருப்பவர், நம் அய்யா. 
மக்கள் தம் சுப அசுப தருணங்களை முன்னமே அறிந்து உணர்ந்து, அதன்படி வாழ்க்கை பாதையை சீராக அமைத்து தமது வாழ்நாட்களை சிறப்பாக அமைக்க, நெருக்கடி காலங்களை முன்னமே அறிந்து நம்மை தீமைகளிடமிருந்து பாதுகாக்க, சித்தர்கள் மூலம் கடவுளால் அருளப்பட்டது தான், ஜோதிடம் எனும் அற்புதக்கலை. 
ஜோதிடத்திற்கு அப்பாற்பட்டது தான் நம் வலைதளம். இருப்பினும் இன்று இந்த பதிவின் நோக்கம் அய்யா அவர்களையே வியப்பில் ஆழ்த்திய " ஜோதிடரை" இந்த வலைபதிவில் அறிமுகம் செய்யத்தான். 
ஆம். அன்பர்களே. சித்தர்களின் ஆசியருள் பெற்று ஜோதிடத்தை நேர்மையாக உண்மையாக , கடந்த காலமுதல் எதிர்காலம் வரை மிகத்தெளிவாக துல்லியமாக  கண்டறிந்து பலன் கூறுகிறார், இந்த ஜோதிடர்.
நம் அய்யா அவர்கள் ஜோதிடர்களை ஆராய்யவில்லை , ஜோதிடம் கணிப்பு மற்றும் உண்மைத்தன்மையை ஆராய்தார்கள். பற்பல ஜோதிடர்கள் தொழிலாக செய்யவதை அறிந்த நம் அய்யா. அவர்கள் பெயர்களை குறிப்பிட வேண்டாம் எனக் கூறினார்கள். 


சிற்சிலர் இதை (ஜோதிடம் ) தெய்வீகக்கலையாக துதித்து செய்து வருகின்றனர். அவர்களுள் இந்த ஜோதிடரும் ஒருவர் எனக்கூறி, அவரைச் சிறப்பிக்கும் வகையில் இந்த பதிவினை நம் வலைதளத்தில் இடும்படி கூறினார்கள். 
அந்த நபர் , திரு.வீரவிஜயன் அவர்கள் +919042088456. கொங்கு மண்டலம் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் மட்டும் அல்ல பல அரிய விருதுகளையும் பாராட்டுகளையும் தன் வசம் கொண்டவர். நம் அய்யா பதிவு செய்கிறார்கள் என்றால் வார்த்தைகளால் விவரிக்க வேண்டுமா என்ன ?? 
அன்பர்களே அரிய கலையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் . 




ஓம் சிவசிவ ஓம் !!!