RightClick

பங்குனி உத்திரமும் அதன் வழிபாடுமுறைகளும்

                                                                           

தென்னாடுடைய சிவனே போற்றி

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது. 
பங்குனி மாத உத்திரம் நட்சத்திரம் அ
ன்று பிறப்பவர்களும்/ இறப்பவர்களும் தெய்வம்சம் கொண்டவர்கள்.



இன்னாளில் குல தெய்வ வழிபாடு மிக உயர்ந்த பலனை கொடுக்கும்.குல தெய்வம் தெரியாதவர்கள், பங்குனி உத்திரம் நக்க்ஷத்திரத்தில் இருந்து அடுத்த மாதம் (சித்திரை) உத்திரம் வரை ஆறு நாட்டு வாழைப்பழம் பசுவிற்க்கு கொடுத்துவர வேண்டும். வாழைப்பழம் காலை
  5-8 மணிக்குள்ளும் அல்லது, மாலை 5-8 மணிக்குள்ளும்கொடுப்பது சிறந்த பயணை தரும்.

இவ்வழிபாட்டு முறையினால் குல தெய்வ பரிபூரண அருள் கிடைக்கும், மேலும் தங்களுடைய குல தெய்வம் தெரிய வரும்.  

சாஸ்தா வழிபாடு செய்பவர்கள் , மேற்க்கூறிய வழிபாடு செய்தால் மிகப் அபரித பலனை கொடுக்கும்.

பங்குனி உத்திரம் அண்ணதானத்தின் மகிமை:5 இட்லி , எள்ளுபொடி நல்லணை சேர்த்து, சாம்பர், தனியாக, 7 பேருக்கு அண்ணதானம் அளிக்க வேண்டும்.
இதனால் பித்ருகடன் நிவர்த்தி, மாணவர்கள் நல்ல தேர்ச்சி, பதவி உயர்வு , நீண்ட கால குடும்ப பிரச்சினகளுக்கும் தீர்வு ஏற்படும், 
அனைவரும் மேற்கூறிய வழிபாட்டினை தங்கள் வசதி ஏற்ப செய்து, இறைவனின் பரிபூரண அருள்பெற வேண்டுகிறோம்.

அன்பர்கள் அனைவரும், இவ்வளைதளத்தில் கூறப்படும் ஆன்மீக தகவலால் பெறப்படும் அனுபவங்களை மின்ஞ்சலில் aanmigakkadal@gmail.com,.....aanmigaarasoo@gmail.comதெரிவிக்கவும்.