RightClick

சனிப்பெயர்ச்சி



சனிப்பெயர்ச்சி





ஜெய வருடம் மார்கழி மாதம் 1-ஆம் தேதி, செவ்வாய்கிழமை (16.12.14), தேய்பிறை தசமி திதி, ஹஸ்த நட்சத்திரம், சித்தயோகம், சூரிய உதயாதி நாளிகை 20-40 வினாடிக்கு. பகல் 2.17 மணியளவில் (சூரிய உதயம் 6.28ன் படி பகல் 2.45 மணி) துலாம் இராசியிலிருந்து விருச்சக இராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் (வாக்கியப்பஞ்சாங்கத்தின்படி).






சனிப்பெயர்ச்சியின் போது சனி பகவானின் பயணங்கள்






16.12.2014-
விசாகம் 4
24.1.2015-
அனுஷம் 1
14.03.2015-
அனுஷம் 1-ல் வக்ர ஆரம்பம்
27.04.2015-
விசாகம் 4-ல் வக்ரம்
12.06.2015-
விசாகம் 3-ல் வக்ரம்
11.07.2015-
வக்ர நிவர்த்தி
05.09.2015-
விசாகம் 4
18.10.2015-
அனுஷம் 1
02.11.2015-
அஸ்தமனம்
18.11.2015-
அனுஷம் 2
2.12.2015-
உதயம்
17.12.2015-
அனுஷம் 3
22.01.2015-
அனுஷம் 4
27.03.2016-
வக்ர ஆரம்பம்
22.05.2016-
அனுஷம் 3-ல் வக்ரம்
17.07.2016-
அனுஷம் 2-ல் வக்ரம்
23.07.2016
வக்ர நிவர்த்தி
22.08.2016-
அனுஷம் 3
17.10.2016-
அனுஷம் 4
14.11.2016-
அஸ்தமனம்
18.11.2016-
கேட்டை 1
14.12.2016-
உதயம்
18.12.2016-
கேட்டை 2
19.01.2017-
கேட்டை 3
15.03.2017-
கேட்டை 4
03.04.2017-
வக்ரம்  ஆரம்பம்
23.04.2017-
கேட்டை 3ல்  வக்ரம்
16.06.2017-
கேட்டை 2ல் வக்ரம்
05.08.2017-
வக்ர நிவர்த்தி
15.10.2017-
கேட்டை 3
19.11.2017-
கேட்டை 4
27.11.2017-
அஸ்தமனம்
15.12.2017-
மூலம் 1. (தனுசு இராசிக்குப் பெயர்ச்சி)



வழிபாடுகள்


இந்த சனிபெயர்ச்சிக் காலங்களில் ஒவ்வொரு இராசிகாரர்களும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வழிபாடுகளை இனி ஒவ்வொரு சனிக்கிழமைகளில் பின்பற்றலாம்.


தனுசு,விருச்சிகம் ,மேஷம் , சிம்மம், மகரம்

உங்கள் வீட்டில் உள்ள பழைய சாதத்துடன்  எள் கலந்து அதை சனி பகவானின் வாகனமான காகத்திற்கு சூரிய உதய நேரத்தில்   படைக்கவும்.


கடகம்,துலாம் கும்பம்,மீனம்

ஐந்து இட்லியுடன் எள்ளுப் பொடிகலந்து குறைந்தது ஐந்து பெரியோர்களுக்கு கொடுக்கவும்.


கன்னி,மகரம்,மிதுனம்


 
இவர்கள் சனிபகவானின் குருவாக உள்ள நமது பைரவரின் கவச பாடல்களை சனிக்கிழமை சாயங்காலம் 5.00 pm to 8.00pm தொடர்ந்து செய்து வருவது மிகவும் நன்மை கிடைக்கும்.


நவகலச பூஜை

மிகுந்த பாதிப்பை சிரமத்தில் உள்ள இராசிக்காரர்களான தனுசு,மேஷம், விருச்சிகம், மகரம் மற்றும் சிம்மம் இராசிக்காரர்கள் விஜாயபதியில் நகலச பூஜை செய்து  நன்மை பெறுவது மிகவும் சிறப்பாகும் .இந்த பூஜை செய்ய பூர்வஜென்ம தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே இந்த பதிவினை படிக்கமுடியும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை இதுவே உண்மையும் கூட,.. ஆன்மிககடல் அன்பர்கள் நன்றாக உணர்ந்தும் உள்ளார்கள்

ஓம் மகாபைரவாய நமஹா


ஓம் சிவசக்தி ஓம்