RightClick

சொர்ணகார்ஷண கிரிவலம் இனிதாக நிறைவு பெற்றது : பகுதி 2


கிரிவலமானது  உங்களைப் போன்றோரின் அன்போடும் ஆதரவோடும் மிக சிறப்பாக நிறைவுபெற்றது., உங்களில் சிலர் இதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதற்கு , அதிலும் சில அன்பர்கள் தாமதமாக  வந்தது அறிந்து  வருந்துகிறோம்.  அவர்களுக்காகவும், வலைபதிவில் தொடரும் உள்ளங்களுகாவும் கிரிவத்தின் அரிய நிகழ்வுகளை உங்களில் பலர் கேட்டுகொண்டதின் பெயரில்  மேலும் சில படங்களை  இந்த பதிவில் கிர்ந்துகொள்கிறோம்.












ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ