RightClick

கிரிவலம் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு





கிரிவலம் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு

கிரிவலம் பற்றி நாங்கள் முன் குறிப்பிட்ட நேர அனுமதி கிடைக்காததால்தான்  கிரிவலம் சரியாக காலை ஏழு மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் இருந்து ஆரம்பிக்கும்.

கிரிவலத்தில் கலந்து கொள்ள நினைக்கும் அனைவரும் உங்களுடைய கைபேசி எண் அல்லது தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ,மற்றும்முகவரி அனைத்தும்  எங்களுக்கு மின்னஞ்சல்

(aanmigakkadal.com,aanmigaarasoo@gmail.com) வழியாக அனுப்பவும்.  


நன்றி

ஆன்மிகஅரசு & ஆன்மிகக்கடல் குழுமம்