RightClick

தசகூட்டு எண்ணெய்(திருச்சி மாநகர மக்களுக்கு ஒரு நற்செய்தி)



திருச்சி மாநகர மக்களுக்கு ஒரு நற்செய்தி.நமது தசகூட்டுஎண்ணெய் (அ) சொர்ணதீபம் இப்பொழுது நமது மாவட்டத்திலேயே கிடைக்கிறது. தொடர்புக்கு திரு.அருள்முருகன், தொலைபேசிஎண்.8344384612

தசகூட்டு எண்ணெய்
அனைவருக்கும் வணக்கம் ..,

இன்று உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள இருக்கும் விஷயம் செய்தி அல்ல 30 வருட ஆராய்ச்சியின் முடிவு . அது ஒரு தீபத்தின் சக்திக்கும், பிரார்த்தனைக்கும் பலம் சேர்க்கும் கருப்பொருள் ஆகும். அது பல நூற்றாண்டாக சித்தர்கள் கைகளிலேயே இரகசியமாக வைத்து வெளிப்படாமல் இருந்தவை..

தசகூட்டுஎண்ணையின் தன்மை
பதினெட்டு சித்தர்கள் தங்கள் வழிபாட்டுக்கும் தங்கள் யாகங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டவை என்பது தனிச்சிறப்பு.
இந்த எண்ணெயை தங்களைத் தேடிவரும் பக்தர்களின் , சாபங்களையும் கர்மாக்களையும் மற்றும் பித்ரு தோஷம் போன்றவற்றில் இருந்து நிரந்த தீர்வை ஏற்படுத்தியிருக்கிருகிறார்கள் .
இந்த எண்ணையினால் தீபம் ஏற்றும் பொழுது அந்த வெளிச்சத்தினால் அவுரா ஒளி ஒன்று தோன்றும் , அது நம் வீடு, தொழில் ஸ்தாபனம் மற்றும் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் ஒரு பெரும் உந்து சக்தியாக இருந்து நம்மை நன்மை வழிக்கே அழைத்துசெல்லும்.
கூட்டுப்பொருள்
இதில் சேர்க்கப்பட்டு உள்ள அனைத்துக் கூட்டுப்பொருட்கள் மூலிகை மட்டுமே.
இந்த மூலிகைகள் சரியான நேரம் பார்த்து சரியான ஓரையில் பறிக்கப்பட்டு பதபடுத்தப்பட்டவை.
இந்த கலவையில் மருத்தவ குணங்கள் கொண்ட கருப்பொருளும் இருப்பது உடல் ரீதியகாவும் ஏற்படவிருக்கும் பினியில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ளலாம்.
பயன்படுத்தவேண்டிய இடங்கள்
வீடு
கல்வி கூடம்
வியாபாரத்தளம்
தொழில் கூடம்
அலுவலகம்
ஆலயம்
பிராத்தனைக்கூடம்
பயன்கள்
இன்றைய தலை முறையிடம் காணப்படும் பெரும் குறைபாடான தோஷம் அனைத்தும் நிவர்த்தியாகும்.
பெண் சாபம் மற்றும் பித்ரு சாபம் களையும் .
எதிரிகளின் வலைகளிருந்தும் ,சூழ்ச்சிகளிலும் இருந்தும் விடுபட வைக்கும்.
வசிய வகைகளான மிருக வசியும், சர்வஜன வசியும் மற்றும் அனைத்து விதமான வசியங்களையும் வேர் அறுக்கும் வலிமை கொண்டது .
மந்திரகட்டு, ஏவல் , பில்லி மற்றும் சூனியம் போன்ற விஷயங்களையும் இதன் துணை கொண்டு எதிர்க்கலாம்.
தேவைக்கு தொடர்பு
இது வியாபார நோக்கம் அல்ல, என்னுடைய ஆராய்ச்சியில் உங்களையும் இணைத்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் இந்த இரகசியத்தை வெளிக்கொண்டு வந்துள்ளேன் . இது வருகிற சித்திரை மாதத்திற்கு பிறகு வெளிவரும். தேவைப்ப டுவோர் மாவட்டவாரியாக விநியோகஸ்த அன்பர்கள் தேவை. தொடர்புக்கு பின்வரும் மின்அஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணிற்கு அழையுங்கள். thanakanthan@gmail.com,, contact no :8144844558