RightClick

சகஸ்ரவடுகர்

சகஸ்ரவடுகர்





25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!



இவரது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகள் இன்று பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கர்மவினைகள் நீங்கக் காரணமாக அமைந்திருக்கின்றன;

சராசரி மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய உண்மைகளை உரைக்கின்றன;இவரது ஆன்மீக ஆலோசனைகளை சிறிதும் மாறாமல் பின்பற்றியவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே தமது பல வருட சிக்கல்களிலிருந்து மீண்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி,முன் ஜன்ம கர்மவினை,முன்னோர்கள் கர்மவினை,குடும்பக் குழப்பம்,உறவாடிக் கெடுப்பவர்களின் நயவஞ்சகம்,உறவினர்கள் செய்யும் நிழலான சதிகள்,கணவன் மனைவிக்குள் உருவாகும் உறவுச் சிக்கல்கள் போன்றவைகளுக்கும்,

ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விரும்புவோருக்கும்,ஆன்மீக முன்னேற்றங்களில் பல படிநிலைகள் இருக்கின்றன;ஒவ்வொரு நிலையில் ஏற்படும் தடுமாற்றம் அல்லது சந்தேகங்களுக்கும் இவரது ஆலோசனைகள் சரியாகவே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் பலர் முற்பிறவிகளில் சித்தராகவோ,சித்தர்களின் சீடராகவோ இருந்துள்ளனர்.அவர்களின் கர்மவினைகள் தீர்ந்து மீண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ விரும்புவோருக்கும் சரியான வழிகாட்டியாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் திகழுகிறார்.

தொடர்பு கொள்ளும் முறைகள்

EMail : aanmigaarasoo.com@gmail.comThis email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Website : wwww.aanmigaarasoo.com

Videos : AanmigaArasoo Channel


திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இவரது விஷேசமான சுபாவத்தை நேரில் சந்தித்துப் பேசுவதால் மட்டும் புரிந்துகொள்ளமுடியாது;பழகியபின்னரே உணர்ந்துகொள்ளமுடியும்.