RightClick

இப்பிறவி ரகசியங்களைத் தெரிவிக்கும் கைரேகைக்கலை!!!





உள்ளங்கை நெல்லிக்கனி போல; இது பழமொழி! ஆனால் இது சாதாரண பழமொழி அல்ல;ஏனென்றால்,ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் கோடுகளாக/ரேகைகளாக அந்த உள்ளங்கையில் தான் பதிக்கப்பட்டிருக்கிறது.

ரேகை சாஸ்திரம்,நாடி ஜோதிடம் நாம் பிறந்தவுடன் கணிக்கப்படும் ஜாதகம், நமது பெயர், நமது தாய் தந்தையரின் பெயர்கள்,நமக்கு வரப்போகும் கணவன் அல்லது மனைவியின் பெயர் இவைகள் யாவும் நமது வலது கை பெருவிரலில்(அதாவது நம் கட்டைவிரலில்) நாம் தாயின் கர்ப்பத்தில் நுழைந்த மூன்றாவது மாதமே அந்த காலபைரவப்பெருமான் இதை ஒவ்வொருவ்ருக்கும் பெருவிரலில் ரேகையாக பதித்துவிடுகிறார்.இதைப்பற்றி மிக விரிவாக அறிய விரும்புவோர் காலம் சென்ற முன்னாள் மதுரை ஆதீனம் 291 வது பட்டம் ஸ்ரீலஸ்ரீசோம சுந்தர தம்பிரான் ஆங்கிலத்தில் எழுதிய HINDU YOGI’S ASTOUNDING DISCOVERIES என்ற ஆங்கில நூலிலிருந்து மிக மிக விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ