RightClick

தீதும் நன்றும் பிறர் தர வாரா





துறவிகளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றவர்கள் கழுதைகளாகவும்,ஞானிகளை கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றவர்கள் பன்றிகளாகவும் மறுபிறவியில் பிறப்பெடுக்கிறார்கள்.கெட்ட வார்த்தைகள் கேடுகள் பயப்பவை;இதை பேச்சில் கலந்து பேசுவது பீடைகளை பிசாசுகளை வரவேற்பது போன்றதாகும்.

பீடைத் துயரங்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றவர்களின் வீடுகளில் குடியிருக்கும்.யாரையும் கெட்ட வார்த்தைகளால் திட்டாதீர்கள். இதனால் நீங்களே விரைந்து செவிடர்களாகிவிடுவீர்கள்.கெட்டவர்களாவதும் தற்கொலை செய்து கொள்வதும் ஒன்றுதான்.மனிதர்களுக்கென்று சில மாண்புகள் இருக்கின்றன.அந்த மாண்புகளைக் குறைத்து மிருகமாக மாற்றும் கெட்ட வார்த்தைகளைப் பேசாதீர்கள்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ