RightClick

சிவ வழிபாட்டில் தமிழ் மாதங்களுக்குரிய மலர்கள்


pbaab025_lord_shiva_with_parvati
வ.எண் மாதம் மலர்
1. சித்திரை பலாசம்
2. வைகாசி புன்னை
3. ஆனி வெள்ளெருக்கு
4. ஆடி அரளி
5. ஆவணி செண்பகம்
6. புரட்டாசி கொன்றை
7. ஐப்பசி தும்பை
8. கார்த்திகை கத்தரி
9. மார்கழி பட்டி
10. தை தாமரை
11. மாசி நீலோற்பவம்
12. பங்குனி மல்லிகை

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சக்தி ஓம்