RightClick

நவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)


கேதுவின் பிராணதேவதை: பீஷண பைரவர் + சாமுண்டி
imageimage
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்

 
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: காளி ப்ரசோதயாத்
 
கிழமை செவ்வாய்
ஓரை எமகண்டம்
எண்ணிக்கை 7 ன் மடங்குகள்
இடம் பைரவர் சந்நிதி
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ