RightClick

ஸ்ரீவில்லிபுத்தூர் மூவர் ஜீவசமாதி!!!



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சிவகாசி சாலையில் சாலிய சமுதாய இடுகாட்டிற்கு அருகில்(மாவட்ட நீதி மன்ற வளாகத்தை அடைவதற்கும் முன்பாகவே) அமைந்திருப்பது இந்த மூவர் ஜீவசமாதி ஆகும்.

1970 வரை நிறைவடைந்த 200 ஆண்டுகளில்  வெவ்வேறு கால கட்டங்களில் சுமாராக 40 மகான்கள் இங்கே ஐக்கியமாகியிருக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த மகான்களின் ஆற்றலை அளவிட முடியாது;சுமாராக 100 சம்பவங்கள் இவர்களின் ஆசிகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.

படத்தில் நீங்கள் பார்ப்பது அந்த மகான்களில் ஒருவரது ஜீவசமாதி ஆகும்.

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!!