RightClick

நவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)


சுக்கிரனின் பிராண தேவதை: ருரு பைரவர் + மாஹேஸ்வரி
imageimage

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்



ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்

கிழமை வெள்ளி
ஓரை சுக்கிர ஓரை
எண்ணிக்கை 6 ன் மடங்குகள்
இடம் பைரவர் சந்நிதி

அழகுக்கலை,உணவகம்,கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ருரு பைரவரை தொடர்ந்து வழிபட்டு வர மகத்தான சாதனைகள் புரிவார்கள்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ