RightClick

வேலூர் மாவட்ட மக்களுக்கு அருளை அள்ளி வழங்கும் வயல்வெளி அஷ்டபுஜ பைரவப் பெருமான்!!!


வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெங்காபுரம்(அரசுப்போக்குவரத்து பணிமனை அருகில் செல்லும் சாலைவழியாக மலைச் சாலையில் பயணிக்கவும்) கிராமத்தில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.
இரண்டு அல்லது மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் இராகு காலத்தில் இவரை அத்தர்,புனுகு,ஜவ்வாது,.சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,மரிக்கொழுந்து கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்;எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளுக்குள்ளாகவே தீர்ந்துவிடுகின்றன.(அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட்டவர்களுக்கும்,மது அருந்துவதை நிரந்தரமாக கைவிட்டவர்களுக்குமே உடனடியாக பலன்கள் கிட்டுகின்றன)

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!