RightClick

ஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு. . .



ஜோதிடம் நேரடியாகக் கற்றுக் கொள்ள விரும்புவோர்  குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு ராஜபாளையம் வரவும்.இந்த 30 நாட்களுக்குள் நீங்கள் ஒரு தொழில்முறை ஜோதிடராக ஆகிவிடுவீர்கள்.நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புவோர் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.பிறந்த ஜாதகத்தை அனுப்பி ஆலோசித்துவிட்டு வரவும்.

ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ