RightClick

சுவாமி விவேகானந்தர் 150 வது ஜெயந்தி விழா சிறப்பாக அமைய ரஜினிகாந்த் வேண்டுகோள்!!!





“சுவாமி விவேகானந்தரைப் போன்று,இந்திய நாட்டின் தலைசிறந்த வீரசூர ஆன்மீகத் துறவியை,இந்த உலகம் இதுவரை பார்த்ததில்லை;அந்த மகானின் 150 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் இந்நாளி, அவருடைய சிந்தனைகள்,அறிவுரைகள்,தத்துவங்கள் அனைத்தையும் இன்றைய இளைய சமுதாயம் எழுச்சியுடனும்,மகிழ்ச்சியுடனும் பின்பற்றி,அந்த மஹாபுருஷனை வணங்கி வாழ்த்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ