RightClick

ஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4



1.7.12 ஞாயிற்றுக்கிழமை அன்று ராஜபாளையம் மாநகரில் ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பு நமது ஆன்மீக குரு.திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் நடத்தினார்.மாநில நல்லாசிரியர் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற  ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.