RightClick

ஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2



25.3.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று திரு அண்ணாமலையில் தெய்வீக விபூதித் தயாரித்தல் என்ற தலைப்பில் நமது முதல் ஆன்மீகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் நமது ஆன்மீகக்கடல் வாசகர் ஆவார்.நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் இந்த வகுப்பை நடத்தித் தந்தார்.