RightClick

உங்களின் சிந்தனைக்கு!!!

நாம் நமது வேர்களாகிய சனாதன தர்மத்தை விட்டு எவ்வளவு தூரம் சென்றுவிட்டோம்?என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.இப்படி நம்மை சிந்திக்காமல் தடுக்க ஒரு பெரிய படையே நமது நாட்டில் பணி புரிந்து கொண்டிருக்கிறது.இந்து தர்மம் இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டுக்கொண்டு வருவதால் தான் நம் நாடு இன்னும் மதச்சார்பின்மை நாடாக இருக்கிறது.