RightClick

பிரபஞ்ச சக்தியின் மூலமாக எந்த நோயையும் குணப்படுத்தும் சிகிச்சை

திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் ஒரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்தது.இந்த டிவிடியை ஒரு முறை பார்த்துவிட்டு,இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றியதும்,அவரது சர்க்கரை நோய் தீர்ந்திருக்கிறது.ஹீலிங் பவர் எனப்படும் பிரபஞ்ச சக்திகளில் ஒன்றை ஹீலர் பாஸ்கர் அவர்கள் பயன்படுத்தி குணப்படுத்தி வருகிறார்.நோயிலிருந்து முழுமையாக மீள ஒரு அரிய வாய்ப்பு.