RightClick

ரிக் வேதம் இருக்குமிடம்






உலகின் முதல் நூலான ரிக்வேதம் மிகவும் பழமையானது.இதன் ஓலைச்சுவடிகள் ஒரிசா மாநிலத்தில் உள்ள புனேயில் பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வுநிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.அங்கே உள்ள சுவடிகளில் (மொத்தம் 28,000) 30சுவடிகள் மிகச் சிறப்பானவை;மிகப் பழமையான,துல்லிய சுவடிகள் என்பதால்,இவற்றை ‘பாதுகாக்கப்பட்ட நூல்கள்’ வரிசையில் யுனஸ்கோ சேர்த்துள்ளது.



இந்தியாவுக்கு மட்டுமல்ல;உலகுக்கே பெருமை சேர்க்கக் கூடிய அறிவுப் பண்பாட்டு ஆதாரங்கள் இவை என யுனஸ்கோ தெரிவிக்கிறது.



இந்த செய்தி இணையம் வழியே பரவுவதன் மூலம்,உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்துதர்மத்தின் பெருமையை உணரலாம்.