RightClick

10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதாரத்துடன்

10 வயதில் குழந்தைகள் பெறும் இங்கிலாந்து சிறுமிகள்

10.2.2010 ஆம் தேதியிட்ட தினத்தந்தி தினசரியில் மேலே கூறியுள்ள தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது.லண்டனைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் இந்த உண்மையை ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.

கி.பி.2007 ஆம் ஆண்டில் 10 வயதுடைய இங்கிலாந்து சிறுமிகள் 33 பேர்கள் கர்ப்பமடைந்துள்ளனர்.கி.பி.2008 ஆம் ஆண்டில் இது 70 ஐத் தாண்டியுள்ளது.

இந்த சிறுமிகளின் வாக்குமூலங்களின் படி,இவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் இவர்களுக்கு ‘நீங்கள் பாலியல் நடவடிக்கைகளுக்கு தயாராகிவிட்டீர்கள்’ என்ற எண்ணத்தை விதைத்து வருகின்றன.


நமது கருட புராணம் கலிகாலத்தில் என்ன நடக்கும்? என்பதை விவரித்துள்ளது.
கலிகாலத்தில் 10 வயதில் பேரன் பேத்தி எடுத்துவிடுவார்கள் என அறிவித்துள்ளது.இந்தத் தகவலின் முன்னோட்டமே மேலே சொன்ன செய்தியின் முன்னோட்டம்.